மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
1889ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையிலேயே இன்றும் பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட முன்மாதிரித் துண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீர்தர மீட்டர் துண்டு அளவைகள் குறித்தும் இதனைக் கொண்டு அளப்பதால் ஏற்படும் பிழைகள் குறித்தும் தேசிய சீர்தரங்கள் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் (NIST) ஆவணங்களில் காணலாம்.<ref name="Beers">[[#beers1992|Beers & Penzes 1992]]</ref>
 
=== கிருப்டான்-86 உமிழ்வின் சீர்தர அலைநீளம் ===
1893இல், முதன்முதலாக ஓர் சீர்தர மீட்டர் அளவை [[ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்|ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன்]] ஓர் [[குறுக்கீட்டுமானி]] மூலம் அளந்தார். இந்தக் கருவியை உருவாக்கிய மைக்கல்சன் [[ஒளி]]யின் ஒரு குறிப்பிட்ட [[அலைநீளம்|அலைநீளத்தை]] நீளத்தின் சீர்தரமாகக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தவராவார். 1925 வாக்கில் [[பிஐபிஎம்]]மில் [[குறுக்கீட்டுமானம்]] மூலம் அளப்பது வழமையாயிற்று. இருப்பினும் பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் 1960 வரை சீர்தரமாக இருந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற பதினோராவது மாநாடு புதிய [[அனைத்துலக முறை அலகுகள்]] (SI) முறையில் [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] [[கிருப்டான்|கிருப்டான்-86]] [[அணு]]வின் [[மின்காந்த நிழற்பட்டை]]யில் [[ஆரஞ்சு (வண்ணம்)|ஆரஞ்சு]]-[[சிவப்பு]] [[உமிழ்கோடு|உமிழ்கோட்டின்]] 1,650,763.73 [[அலைநீளம்|அலைநீளங்களை]] ஒரு மீட்டராக வரையறுத்தது.<ref name="Marion">{{cite book |last=Marion |first=Jerry B. |title=Physics For Science and Engineering |year=1982 |publisher=CBS College Publishing |isbn=4-8337-0098-0 |page=3}}</ref>
 
== SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது