மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
== SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள் ==
[[படிமம்:Platinum-Iridium meter bar.jpg|thumb|right|250px|1889 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டு வரை, அனைத்துலக மீட்டர் அலகுக்கு அடிப்படையான ''முதல்'' ஒப்பீட்டுத் தர அலகாக பாதுகாத்து வைத்து இருந்த [[பிளாட்டினம்]], [[இரிடியம்]] ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட மீட்டர்க் கோல்.]]
 
மீட்டரின் ஒன்றுக்கும் கீழான பதின்ம முறை அளவுகளும் (பதின்ம கீழ்வாய் அலகுகள்), ஒன்றைவிட மேலான பதின்ம முறை அலகுகளும் (பதின்ம மேல்வாய் அலகுகள்) சீரான [[SI முன்னொட்டுச் சொற்கள்]] கொண்டு குறிக்கப்பெறுகின்றன. அவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/மீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது