ஐஇஇஇ 1394: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''[[ஐஇஇஇ]] 1394 இடைமுகப்பு''' இடைமுகப்பு(''IEEE 1394 interface'') எனப்படுவது நிலையான இடைமுகப்பு வகையைச் சேர்ந்த அதியுயர் வேக வரிசை தொடர் தகவல் பரிமாற்ற ஊடகமாகும். இதனால் 400 MB/s வரையான வேகத்தில் தகவல் பரிமாற்ற முடிவதால் நிஜ நேர தகவல் தொடர்பு ஊடகமாக கருதப்படுகிறது.
 
இது FireWire என்ற பெயரில் [[அப்பிள்]]ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள் நிறுவனத்தால்]] 1980 களில் உருவாக்கப்பட்டதஉருவாக்கப்பட்டது. ஐஇஇஇ ஆனது யு.எஸ்.பி ([[அகிலத் தொடர் பாட்டை]] (USB) இன் வகைச்வகையைச் சேர்ன்ததே ஆகும்சேர்ந்தது, எனினும் பாவனையில்பயன்பாட்டில் யு.எஸ்.பி வகையே அதிகமாக உள்ளது. அப்பிள் நிறுவனத்தின் 2000 ஆண்டுகளில் வெளிவந்த கணிணிகளில் FireWire (ஐ.இ.இ.இ) இணைக்க கூடிய இடைமுகப்பு காணப்பட்டது எனினும் அது தற்போது குறைவடைந்து 2013 FireWire இன் சிறிய அளவுள்ள இடைமுகப்பு காணப்படுகிறது (Mini Version எனலாம்).
"https://ta.wikipedia.org/wiki/ஐஇஇஇ_1394" இலிருந்து மீள்விக்கப்பட்டது