ஆல்ஃபா துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கதிரியக்கம்
 
No edit summary
வரிசை 1:
{{Infobox particle
ஆல்ஃபா துகள் அல்லது கதிர் (Alpha particle or ray ), இயற்கை அல்லது செயற்கைக் கதிரியக்கத்தின் போது ஆல்ஃபா துகள்கள் வெளிப்படுகின்றன.இந்நிகழ்வு பொதுவாக அணுநிறை கூடிய தனிமங்களில் நிகழ்கிறது. α துகள்கள் ஈலியத்தின் கருக்களாகும்.எனவே இதில் இரு புரோடான்களும் இரு நியூட்ரான்களும் காணப்படும்.சில செயற்கைக் கதிரியக்க தனிமங்கள் மிகக்குறைந்த அல்லது மிக அதிக அரை வாழ்வுடன் காணப்படுகின்றன.இச்செயற்கை கதிர் தனிமங்களின் அணுஎண் 60 க்கும் 85 க்கும் இடைப்பட்டதாகவும் உள்ளன.α துகளை வெளியிட்டபின் தாய்தனிமத்தின் அணுஎணில் 2 டும் அணுநிறையில்4 கும் குறைந்து புதிய சேய் தனிமம் கிடைக்கிறது.α உமிழ்ச்சியினைத் தொடர்ந்து காமா கதிர்கள வெளிப்படுகின்றன.
| bgcolour =
| name = ஆல்ஃபா துகள்
| image = [[Image:Alpha Decay.svg|center|250px]]
| caption = [[அல்ஃபா சிதைவு]]
| num_types =
| composition = 2 புரோத்தன்கள், 2 நியூத்திரன்கள்
| statistics = [[போசான்|போசானியம்]]
| group =
| generation =
| interaction =
|
| antiparticle =
| status =
| theorized =
| discovered =
| symbol = α, α<sup>2+</sup>, He<sup>2+</sup>
| mass = {{val|6.64465675|(29)|e=-27|ul=kg}}<ref name="NIST">
{{cite web
|title=CODATA Value: Alpha particle mass
|url=http://physics.nist.gov/cgi-bin/cuu/Value?mal
|publisher=[[NIST]]
|accessdate=2011-09-15
}}</ref><br />
{{val|4.001506179125|(62)|ul=u}}<br />
{{val|3.727379240|(82)|ul=GeV/c2}}
| mean_lifetime =
| decay_particle =
| electric_charge = 2&nbsp;[[அடிப்படை மின்னூட்டம்|e]]
| color_charge =
| spin = 0<ref name="Krane">
{{cite book
|last=Krane |first=Kenneth S.
|year=1988
|title=Introductory Nuclear Physics
|pages=246–269
|publisher=[[யோன் வில்லி அன் சன்ஸ்]]
|isbn=0-471-80553-X
}}</ref>
| num_spin_states =
}}
'''ஆல்ஃபா துகள்''' அல்லது கதிர் (''Alpha particle'' or ''ray ''), இயற்கை அல்லது செயற்கைக் [[கதிரியக்கம்|கதிரியக்கத்தின்]] போது ஆல்ஃபா துகள்கள் வெளிப்படுகின்றன. இந்நிகழ்வு பொதுவாக அணுநிறை[[அணு நிறை]] கூடிய தனிமங்களில் நிகழ்கிறது. α துகள்கள் ஈலியத்தின் கருக்களாகும். எனவே இதில் இரு புரோடான்களும்[[புரோத்தன்]]களும் இரு நியூட்ரான்களும்[[நியூத்திரன்]]களும் காணப்படும். சில செயற்கைக் கதிரியக்ககதிரியக்கத் தனிமங்கள் மிகக்குறைந்த அல்லது மிக அதிக அரை வாழ்வுடன் காணப்படுகின்றன. இச்செயற்கை கதிர் தனிமங்களின் அணுஎண் 60 க்கும் 85 க்கும் இடைப்பட்டதாகவும் உள்ளன. α துகளை வெளியிட்டபின் தாய்தனிமத்தின் அணுஎணில்அணுஎண்ணில் 2 டும்உம் அணுநிறையில்4அணுநிறையில் கும்4 உம் குறைந்து புதிய சேய் தனிமம் கிடைக்கிறது. [[அல்ஃபா சிதைவு|α உமிழ்ச்சியினைத்உமிழ்ச்சி]]யினைத் தொடர்ந்து காமா கதிர்கள வெளிப்படுகின்றன.
 
ஒரு குறிப்பிட்ட ஐசோடோப்பிலிருந்து வெளிப்படும் எல்லா α துகள்களும் ஒரே ஆற்றலுடன் காணப்படுகின்றன. எனவே வளியிலோ ,பிற ஊடகங்களிலோ அவைகளின் செல்தொலைவு (Range ) ஒன்றுபோல் இருக்கும். இச்செல்தொலைவு அவைகளின் ஆற்றலைப் பொறுத்திருக்கிறது.
 
R = bE<sup>3/2</sup> என்ற சமன்பாட்டால் கொடுக்கப்படுகிறது.
 
.இங்கு b என்பதஎன்பது மாறிலியாகும்.கதிர் தனிமத்தினைப் பொறுத்து அவைகளின் வேகம் 1.45 முதல் 2.2* 10<sup>7</sup> மீட்டர் வரையில் காணப்படுகிறது.சில ஒளிரும் பொருட்களில் மோதும்போது ஒளித்தெறிப்புகளை (Scintilations ) தோற்றுவிக்கின்றன.
 
ஊடகம் ஒன்றின் வழிசெல்லும் போது, அயனியாக்கம் நிகழ்கிறது.இக்கதிர்கள் மிகவும் குறைந்த ஊடுருவற்திறன் கொண்டன. ஒரு சாதாரண தாள் அதனைத் தடுத்து நிறுத்திவிடும்
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:கதிரியக்கம்]]
 
BARC --- குறிப்புகள்
"https://ta.wikipedia.org/wiki/ஆல்ஃபா_துகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது