விசுவமடு மகா வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"விசுவமடு மகா வித்தியாலய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Logo.jpg]]
விசுவமடு மகா வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு என்னும் பிரதேசத்தில் அமைந்த உயர்தர பாடசாலையாகும். இப்பாடசாலையானது 1978ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 20ம் திகதி விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினால் வழங்கப்பட்ட காணியில் ஆரம்பிக்கப்பட்டது.விசுவநாதர் இப்பாடசாலையின் முதலாவது அதிபராக பதவியேற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/விசுவமடு_மகா_வித்தியாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது