விசுவமடு மகா வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 178:
 
==வளர்ச்சி==
விசுவமடு மகா வித்தியாலயமானது கலை,வர்த்தக,கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளை கொண்டதொரு 1AB உயர்தர பாடசாலையாக வளர்ச்சிகண்டுள்ளது. இப்பாடசாலைக்கு பல்வேறு காலகட்டங்களிலும் பணியாற்றிய அதிபர்கள் பல்வேறுகட்ட வளர்ச்சிப்படிகளுக்கு இட்டுசென்றுள்ளனர். மேலும் இப்பாடசாலையானது சி.மாணிக்கவாசகர் அதிபராக இருந்த காலகட்டத்தில் 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு கணித,விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் இவருடைய காலகட்டத்தில் தான் பாடசாலைக்கு என்று சொந்தமாக கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டது.
 
==அதிபர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விசுவமடு_மகா_வித்தியாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது