மூசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''மூசா]]''' ([[அரபி]] : موسى BC 1526- 1406BC)<ref name="www.zainab.org">[http://www.zainab.org/commonpages/ebooks/english/short/prophets.htm :: www.zainab.org<!-- Bot generated title -->]</ref>([http://islam.thetruecall.com/Quran_Chapter_20:13.htm Quran 20:13]).
இஸ்லாமிய கோட்பாட்டின் படி ஒவ்வொரு இஸ்லாமியரும் இறைவனின் தூதரையும் [[நபி]]மார்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று திருகுரானில் கூறப்பட்டுள்ளது, இதில் [[மூசா]]வும் அடக்கம். "கலீம் அல்லாஹ்" (இறைவனுடன் பேசியவர்) என்றும் இவரை அழைப்பார்கள்."{{Fact|date=March 2008}} மற்ற நபிமார்களை காட்டிலும் அதிக முறை மூசாவின் பெயர் புனித குரானில் இடம்பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது<ref name="Prophet Frequence">[http://www.iqra.net/articles/muslims/prophets.php Twenty Five Prophets Mentioned in the Holy Qur'an]</ref>.இவர் 120 வயது வரை வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. .<ref name="The Truth of Life">[http://www.thetruthoflife.org/messengers_musa.htm The Truth of Life<!-- Bot generated title -->]</ref> <ref name="www.zainab.org"/>தவ்ராத் வேதம் மூஸா (அலை)அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/மூசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது