கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு''' (''Clausius-Clapeyron Equation'') அல்லது முதல் மறை வெப்பச்சமன்பாடு என்பது
:<math> \frac {dp}{dT} = \frac {JL}{T(v2-v1)}</math> ஆகும். இங்கு v<sub>2</sub>, v<sub>1</sub> என்பன ஒரு கிராம் பொருளின் இருவேறுபட்ட நிலையிலுள்ள பருமனளவு ([[கனஅளவு]]) ஆகும். L என்பது இக்குறிப்பிட்ட மாற்றத்திற்கான [[மறை வெப்பம்|மறைவெப்பமாகும்]]. J என்பது வினைவெப்பச் சமன் எண்.
 
இச்சமன்பாடு [[அழுத்தம்|அழுத்தத்தால்]] [[கொதிநிலை]] அல்லது உருகுநிலையில்[[உருகுநிலை]]யில் ஏற்படும் மாறுபாடு என்ன என்பதனைக் கணக்கிட உதவுகிறது:
 
:<math> dT = \frac {dp \times T (V2-V1)}{JL} </math> எனவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கிளாசியசு-கிளாப்பிரான்_சமன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது