தில்லு முல்லு (2013 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 1:
'''தில்லு முல்லு''' 2013ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். 1981-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த '''தில்லுமுல்லு''' திரைப்படத்தின் மூல கதையை கொண்டு இத்திரைப்படம் வந்துள்ளது. இதில் [[சிவா (நடிகர்)|மிர்சி சிவா]] கதைநாயகனாக ரஜனி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். [[பிரகாஷ் ராஜ்]] தேங்காய் சீனிவாசன் வேடத்தில் நடித்துள்ளார். இசா தல்வார் [[மாதவி (நடிகை)|மாதவி]] நடித்த வேடத்தில் நடித்துள்ளார். [[கோவை சரளா]] சௌகார் ஜானகி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா போன்றோர் நடித்துள்ளனர்.
 
[[பகுப்பு:2013 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தில்லு_முல்லு_(2013_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது