ஆல்ஃபா துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
| num_spin_states =
}}
'''ஆல்ஃபா துகள்''' அல்லது கதிர் (''Alpha particle'' or ''ray''), இயற்கை அல்லது செயற்கைக் [[கதிரியக்கம்|கதிரியக்கத்தின்]] போது வெளிப்படுகின்றன. இந்நிகழ்வு பொதுவாக [[அணு நிறை]] கூடிய தனிமங்களில் நிகழ்கிறது. α துகள்கள் [[ஈலியம்|ஈலியத்தின்]] கருக்களாகும். எனவே இதில் இரு [[புரோத்தன்]]களும் இரு [[நியூத்திரன்]]களும் காணப்படும். சில செயற்கைக் கதிரியக்கத் தனிமங்கள் மிகக்குறைந்த அல்லது மிக அதிக அரை வாழ்வுடன் காணப்படுகின்றன. இச்செயற்கை கதிர் தனிமங்களின் அணுஎண் 60 க்கும் 85 க்கும் இடைப்பட்டதாகவும் உள்ளன. α துகளை வெளியிட்டபின் தாய்தனிமத்தின் அணுஎண்ணில்[[அணுஎண்]]ணில் 2 உம் அணுநிறையில் 4 உம் குறைந்து, புதிய [[சேய் தனிமம்]] கிடைக்கிறது. [[அல்ஃபா சிதைவு|α உமிழ்ச்சி]]யினைத் தொடர்ந்து [[காமா கதிர்களகதிர்கள்]] வெளிப்படுகின்றன.
 
ஒரு குறிப்பிட்ட [[ஐசோடோப்பு|ஐசோடோப்பிலிருந்து]] வெளிப்படும் எல்லா α துகள்களும் ஒரே ஆற்றலுடன் காணப்படுகின்றன. எனவே வளியிலோ , பிற ஊடகங்களிலோ அவைகளின் செல்தொலைவு (Range ) ஒன்றுபோல் இருக்கும். இச்செல்தொலைவு அவைகளின் ஆற்றலைப் பொறுத்திருக்கிறது.
 
:<math> R = bE<sup>^{3/2} </supmath> என்ற சமன்பாட்டால் கொடுக்கப்படுகிறது.
 
இங்கு b என்பது மாறிலியாகும். கதிர் தனிமத்தினைப் பொறுத்து அவைகளின் வேகம் 1.45 முதல் 2.2* 10<sup>7</sup> மீட்டர் வரையில் காணப்படுகிறது. சில ஒளிரும் பொருட்களில் மோதும்போது ஒளித்தெறிப்புகளை (Scintilations ) தோற்றுவிக்கின்றன.
 
ஊடகம் ஒன்றின் வழிசெல்லும் போது, அயனியாக்கம் நிகழ்கிறது.இக்கதிர்கள் மிகவும் குறைந்த ஊடுருவற்திறன் கொண்டன. ஒரு சாதாரண தாள் அதனைத் தடுத்து நிறுத்திவிடும்
"https://ta.wikipedia.org/wiki/ஆல்ஃபா_துகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது