ஐஇஇஇ 1394: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
 
==வளர்ச்சி==
 
[[File:FireWire-46_Diagram.svg | thumb | left | 6 முனைகளை உடையதும், 4 முனைகளை உடையதும் FireWire 400 வகையை சேர்ந்த இணைப்பான்கள்]]
 
ஐ.இ.இ.இ 1394 ஆனது தொடர் தகவல் பரிமாற்ற (serial bus) வகையைச் சேர்ந்தது ஆகும் அதாவது இங்கு தகவல் பரிமாற்றத்தின் போது ஒரு தடவையில் ஒரு பிட் தகவலே அனுப்ப, பெற முடியும். ஒரு பிட் தகவலை அனுப்ப, பெற எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை வைத்தே இதன் வேகம் கணிக்கப்படுகிறது. இதற்கு முற்றிலும் எதிரான முறையில் பரல்லெல் (Parallel) முறை தகவல் பரிமாற்றம் காணப்படுகிறது. இங்கு தகவல் தொடராக அல்லாமல் ஒரே தடவையில் குறிப்பிட்ட அளவு தகவல் பரிமாற்றப்படுகிறது இதற்கா இதில் அதிகளவு முனைகள் (pins) காணப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐஇஇஇ_1394" இலிருந்து மீள்விக்கப்பட்டது