தேடலாய்வாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{| class="wikitable sortable" style="text-align:center;" !width="2..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:11, 11 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாட்டுரிமை நூற்றாண்டு கண்டறிந்த இடம்
சார்லெஸ் ஆல்பனெல் பிரான்ஸ் 17 கனடா
ஆஃபோன்ஸோ டே ஆல்புக்யூர்க்யூ போர்ச்சுக்கல் 16 ஆசியா
எட்வின் "பஸ்" ஆல்ட்ரின் அமெரிக்கா 20 நிலவு
ப்ரொ டே ஆலெங்க்யேர் போர்ச்சுக்கல் 15 இந்தியப் பெருங்கடல்
ஃபெர்னயோ பைரெஸ் டே ஆன்றடெ போர்ச்சுக்கல் 15 சீனாவின் மிங்க் பேரரசு
பெனெடிக்ட் ஆலன் இங்கிலாந்து 20 (மற்றும்) 21 பல்வேறு இடங்கள்
டியாகொ டெ ஆல்மக்ரோ ஸ்பெயின் 16 பெரு, சிலி
ஃப்ரான்சிஸ்கோ டே ஆல்மெய்டா போர்ச்சுக்கல் 16 இந்தியா
பெட்ரோ டே ஆல்வராடொ ஸ்பெயின் 16 மெக்ஸிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ்
ஃப்ரான்சிஸ்கோ ஆய்ல்வரெஸ் போர்ச்சுக்கல் 16 எதியோப்பியா
ஜோர்ஜ்ஆய்ல்வரெஸ் போர்ச்சுக்கல் 16 சீனா
ரொயால்டு அமுண்ட்சென் நார்வே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் தென் துருவம், அன்டார்டிகா, வடமேற்கு செல்வழிப்பாதை
அன்டோனியோ டே ஆன்றடே போர்ச்சுக்கல் 16 (மற்றும்) 17 இந்தியா, திபெத்
ஹென்ரிக் ஆர்டௌஸ்கி போல்ந்து 20 அன்டார்டிக், தென்னமெரிக்கா
சாலமோன் ஆகஸ்ட் ஆன்றடே சுவீடன் 19 ஆர்டிக் பிரதேசம்
ராய் சாப்மன் ஆண்ட்ரூஸ் அமெரிக்கா 20 சீனா, மங்கோலியா
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்கா 20 நிலவு (நிலவில் கால் பதித்த முதல் மனிதர்)
இங்கோல்ஃபர் அர்னார்ஸன் வைக்கிங் 9 ஐஸ்லாந்து
வைனோய் யூயெர் ஃபின்லாந்து 20 டியர்ரா டெல் ஃபியூகோ மற்றும் பட்டகோனியா
டியோகோ டே அஜம்புஜா போச்சுக்கல் 15 மேற்கு ஆப்பிரிக்க கடற்கரை
அன்டோனியோ டே ஆப்ரூ போர்ச்சுக்கல் 16 (மற்றும்) 17 திமோர் & பாண்டா தீவுகள்
லாரென் ஓ டே அல்மெய்டா போர்ச்சுக்கல் 15th சௌல்
ஜோஸீ ஆல்பெர்டோ டே ஆலிவெய்ரா அன்சியேட்டா போர்ச்சுக்கல் 19th கோ தீவுகள்
ஃபெர்னையோ பைரெஸ் டே ஆன்றடே போர்ச்சுக்கல் 15th சீனாவின் மிங்க் பேரரசு
ப்ரொ டே அடேய்டே போர்ச்சுக்கல் 16 (மற்றும்) 17 இந்தியப் பெருங்கடல்
வாஸ்கோட அடேய்டே போர்ச்சுக்கல் 16 (மற்றும்) 17 இந்தியா, திபெத்