மின்சாரத் தந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
 
வரிசை 1:
'''மின்சாரத் தந்தி''' எனப்படுவது [[மின்சாரம்|மின்சார சமிக்ஞைகளைப்]] பயன்படுத்தும் [[தந்தி]] முறை ஆகும் . பொதுவாக ''தந்தி சாவி'' எனப்படும் கருவி மூலம் அனுப்புநர் ஒருவர் மின்சுற்று ஒன்றினை இணைக்கவும் வெட்டவும் அதற்கேற்ப தொலைவில் அமைந்துள்ள மற்ற முனையில் ''தந்தி ஒலிப்பான்'' எனப்படும் கருவி மூலம் பெறுநர் ஒலிக் குறிப்புகளாகப் பெற்று செய்தியை அறிகின்ற சமிக்ஞை முறையாகும்.
 
[[பகுப்பு:தொலைத்தொடர்புகளுக்கான கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்சாரத்_தந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது