பூமிகா சாவ்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 12:
| othername = குடியா<br> பூமிகா
}}
'''பூமிகா''' ஒரு இந்திய திரைப்பட நடிகை. 2000 ஆம் ஆண்டில் ''யுவகுடு'' என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் ''குஷி'' அவருக்குச் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தி திரைப்படம் 2003 இல் வெளியான ''தேரே நாம்''. தமிழில் அறிமுகமான திரைப்படம் ''[[பத்ரி]]''. தொடர்ந்து, ''[[ரோஜாக்கூட்டம்]]'', ''[[சில்லுனு ஒரு காதல்]]'' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
==ஆதாரம்==
|