பெய்சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 89:
 
==வரலாறு==
[[File:Zhoukoudian Museum July2004.jpg|thumb|left|பெய்ஜிங்கில் சோக்கோடியன் எனும் குகைப்பகுதியிலுள்ள அருங்காட்சியகம்]]
பெய்ஜிங் நகரம் 250,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்நகரிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, [[பீக்கிங் மனிதன்]] வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பெய்ஜிங்கின் முதல் மதில் சூழ்ந்த நகரமாக, கி.மு.11ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.7ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 'ஜி' எனும் நகரம் விளங்கியது. தற்போதைய நகரத்தில் பெய்ஜிங் மேற்கு புகையிரத நிலையத்திற்குத் தெற்காக இந்த ஜி நகரம் அமைந்திருந்தது.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/பெய்சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது