"தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
(+ தொடக்கம்)
 
'''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' (ஆங்கிலம்:'''ICBN'''-International Code of Botanical Nomenclature) என்பது [[தாவரம்|தாவரங்களுக்கான]] பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.[[1930]] ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், [[இங்கிலாந்து]] நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம் ஜூலை [[1975]] இல், சோவியத் ரசியாவிலுள்ள [[லெனின்கிராட்]] என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்ற அழைக்கப்படும் '''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' ('''ICBN'''), [[1978]] முதல் நடைமுறைக்கு வந்தது.
 
[[பகுப்பு:வகைப்பாட்டியல்]]
23,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1455401" இருந்து மீள்விக்கப்பட்டது