"தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
+
சி (+)
தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), தற்போது '''அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறை''' (ஆங்கிலம்:International Code of Nomenclature for algae, fungi, and plants ('''ICN''') என பெயர்மாற்றம் பெற்றுள்ளது.<ref name="MelbourneCode">{{Citation |year=2012 |editor-last=McNeill |editor-first=J. |editor2-last=Barrie |editor2-first=F. R. |editor3-last=Buck |editor3-first=W. R. |editor4-last=Demoulin |editor4-first=V. |title=International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code), Adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011 |edition=electronic |publication-place=Bratislava |publisher=International Association for Plant Taxonomy |url=http://www.iapt-taxon.org/nomen/main.php |accessdate=2012-12-20 |lastauthoramp=yes}}. </ref>
'''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' (ஆங்கிலம்:'''ICBN'''-International Code of Botanical Nomenclature) என்பது [[தாவரம்|தாவரங்களுக்கான]] பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.[[1930]] ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், [[இங்கிலாந்து]] நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம் ஜூலை [[1975]] இல், சோவியத் ரசியாவிலுள்ள [[லெனின்கிராட்]] என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்ற அழைக்கப்படும் '''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' ('''ICBN'''), [[1978]] முதல் நடைமுறைக்கு வந்தது.
 
==தோற்றம்==
'''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' (ஆங்கிலம்:'''ICBN'''-International Code of Botanical Nomenclature) என்பது [[தாவரம்|தாவரங்களுக்கான]] பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.[[1930]] ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், [[இங்கிலாந்து]] நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம், ஜூலைசூலை [[1975]] இல், சோவியத் ரசியாவிலுள்ள[[ரசியா]]விலுள்ள [[லெனின்கிராட்]] என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்றஎன்றும் அழைக்கப்படும் '''அழைக்கப்படுகிறது.தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' ('''ICBN'''), தற்போது [[1978]] முதல் நடைமுறைக்கு வந்தது.
 
==அடிக்குறிப்புகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:வகைப்பாட்டியல்]]
23,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1455404" இருந்து மீள்விக்கப்பட்டது