23,123
தொகுப்புகள்
சி (→தோற்றம்: +3 நெறிமுறைகள்) |
சி (→நெறிமுறைகள்(ICBN): நெறிமுறை4-6) |
||
==நெறிமுறைகள்(ICBN)==
தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையின் சில முக்கிய கூறுகள் வருமாறு;-
#[[பேரினம் (உயிரியல்)|பேரின]]ப்பெயர் ஒற்றை [[பெயர்ச்சொல்]]லாகும். ஆங்கிலத்தில் எழுதும்போது, பேரினப்பெயரின் முதல் எழுத்து பெரிய/மேல் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். [[இனம் (உயிரியல்)|சிற்றினப்]]பெயர் ஒரு [[பண்புப்பெயர்|பண்புச்சொல்]]லாகும். இதனை ஆங்கிலத்தில் எழுதும்போது, முதல் எழுத்தை சிறிய/கீழ் [[எழுத்து]]க்களில் எழுதப்பட வேண்டும். இது பல மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகவும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருக்கும். (எ.கா) ஒரைசா சட்டைவா(Oryza sativa), ஒல்டன்லேண்டியா சைபீரி-கன்செசுடா (Oldenlandia sieberi var. congesta)
#பெயர் சிறியனவாகவும், துல்லியமாகவும் எளிதில் வாசிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
#இருசொற்பெயர்களை அச்சிடும் போது சாய்வாகவோ, அடிக்கோட்டிட்டோ காட்ட வேண்டும். (எ.கா) ''ஒரைசா சட்டைவா'' (''Oryza sativa'');<u>ஒரைசா சட்டைவா</u>
#ஒரு தாவரத்திற்கு புதிய பெயர் சூட்டும்போது, அத்தாவரத்தின் உலர்தாவரகம் (Herbarium) தயார் செய்யப்பட்டு, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உலர்தாவரக நிறுவனத்தில், அதன் விளக்கத்துடன் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தாவரப்பகுதி, மூல உலர்தாவர மாதிரி (Type specimen) எனப்படும். இது உலர்தாவரத்தாளில் பேணப்படவேண்டும்
#எந்த ஒரு நபர் தாவரத்திற்கு முதன்முறையாக பெயர் சூட்டி, அத்தாவரத்தின் விளக்கத்தை அளிக்கிறாரோ, அந்நபர், அத்தாவரத்தின் ஆசிரியர் எனக் கருதப்படுகிறார். ஒரு தாவரத்தின் இருசொற் பெயரில், சிற்றினப்பெயரின் இறுதியில், அத்தாவரத்திற்கு முதன்முதலில் விளக்கமளித்த ஆசிரியரின் பெயர் சுருக்கம் எழுதப்படும். இதற்கு '''ஆசிரியர் பெயர் குறித்தல்''' என்று பெயர். (எ.கா) '''லி''' = '''L''' என்றால் லின்னேயஸ் என்ற பொருளாகும். ராபர்ட் பிரௌன் என்றால், '''ரா.பி.''' எனவும், சர் ஜோசப் டால்டன் ஹக்கர் என்றால், '''ஹக்.''' எனவும் பெயர் சுருக்கம் செய்யப்படும்.
# பெயர் சூட்டபட்டத் தாவரத்தின் முதன்மையான விளக்கம், இலத்தின் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
#
==அடிக்குறிப்புகள்==
|