"தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎தோற்றம்: + அட்டவணை
சி (+ அடிக்குறிப்புகள்)
சி (→‎தோற்றம்: + அட்டவணை)
==தோற்றம்==
'''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' (ஆங்கிலம்:'''ICBN'''-International Code of Botanical Nomenclature) என்பது [[தாவரம்|தாவரங்களுக்கான]] பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.[[1930]] ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், [[இங்கிலாந்து]] நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம், சூலை [[1975]] இல், சோவியத் [[ரசியா]]விலுள்ள [[லெனின்கிராட்]] என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), தற்போது [[1978]] முதல் நடைமுறைக்கு வந்தது.
 
===தோற்றச்சுவடு===
இந்த நெறிமுறையாக்கம் கடந்துவந்த பதிப்புகள், கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
{| class="wikitable" border="1"
! நடைமுறை வருடம் !! பொதுப்பெயர்
|-
|1905|| ''வியன்னா விதிகள்'' (''Vienna Rules'')
|-
|1935||''கேம்பிரிட்சு விதிகள்'' (''Cambridge Rules'')
|-
|1952||''சுடாக்கோம் நெறிமுறை'' (''Stockholm Code'')
|-
|1969||''சியாட்டில் நெறிமுறை''(''Seattle Code'')
|-
|1975||''லெனின்கிரேடு''(''Leningrad Code'')
|-
|1981|| ''சிட்னி நெறிமுறை''(''Sydney Code'')
|-
|1987||''பெர்லின் நெறிமுறை''(''Berlin Code'')
|-
|1993||''டோக்கியோ நெறிமுறை''(''Tokyo Code'')
|-
|1999|| ''புனித லூயிசு நெறிமுறை''(''St Louis Code, The Black Code'')
|-
|2005||''வியன்னா நெறிமுறை''(''Vienna Code'')
|-
|2012||'''[http://www.iapt-taxon.org/nomen/main.php மெல்பர்ன் நெறிமுறை(Melbourne Code)]'''
|}
 
==நெறிமுறைகள்(ICBN)==
23,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1455422" இருந்து மீள்விக்கப்பட்டது