தட்டச்சுக் கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 5:
[[20ம் நூற்றாண்டு|20 ஆம் நூற்றாண்டின்]] பெரும் பகுதியில், அலுவலகங்களிலும், தொழில்முறை எழுத்தர்கள் மத்தியிலும், தட்டச்சுக் கருவி இன்றியமையாத ஒன்றாக விளங்கியது. [[1980கள்|1980களை]] அண்டிக் [[கணினி]]களும், அவற்றில் பயன்படுத்தப்படக்கூடிய [[சொல் தொகுப்பி]]களும் அறிமுகப் படுத்தப்பட்டபோது தட்டச்சுக் கருவியினால் அச்சுப்பொறித்தல் செல்வாக்கிழந்தது. எனினும் இன்னும் பல வளர்ந்துவரும் நாடுகளில் தட்டச்சுக் கருவியின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது.
 
பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப்தட்டச்சுக் பொறிகளையேகருவிகளையே பயன்படுத்த [[ரஷ்யா]] 2013 ஜூலை மாதம் முடிவெடுத்துள்ளது. <ref>[http://www.bbc.co.uk/tamil/global/2013/07/130712_russiatypewriters.shtml மீண்டும் தட்டச்சுப்தட்டச்சுக் பொறிகளைகருவிகளை பயன்படுத்த முடிவு]</ref>
 
2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, [[சிமித்-கொரோனா]], [[ஒலிவெட்டி]], [[அட்லர்-ரோயல்]], [[பிரதர்]], நாகாஜிமா ஆகிய நிறுவனங்கள் தட்டச்சுக் கருவி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கைமுறைத் (manual) தட்டச்சுக் கருவி உற்பத்தி செய்கின்ற ஒரே மேனாட்டு நிறுவனம் ஒலிவெட்டியாகும். ஏனைய தற்கால வகைகள் அனைத்தும் மின்னணுத் தட்டச்சுக் கருவிகளே.
"https://ta.wikipedia.org/wiki/தட்டச்சுக்_கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது