பிரிஸ்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 54:
| rainfall = 1146.4
}}
'''பிரிஸ்பேன்''' (''Brisbane'') [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மாநிலமான [[குயின்ஸ்லாந்து|குயின்ஸ்லாந்தின்]] [[தலைநகரம்]]. அம்மாநிலத்தின் [[சனத்தொகை]] கூடிய [[நகரம்|நகரமும்]], [[ஆஸ்திரேலியா]]வின் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்ப மண்டல]] (sub-tropical) [[காலநிலை|காலநிலையுடையது]]யுடையது. பிரிஸ்பேன் பெருநகர்ப் பகுதியில் 2.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
 
இந்நகரம் பிரிஸ்பேன் [[நதி|நதி கரையில்]] அமைந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் [[ஆளுநர்|ஆளுநராக]] 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன் பெயரால் பிரிஸ்பேன் நதி அழைக்கப்படுகிறது. நதியின் பெயரே அதன் கரையிலுள்ள நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிரிஸ்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது