"தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎தோற்றச்சுவடு: -->===தோற்றச்சுவடுகள்===
சி (→‎தோற்றச்சுவடு: -->===தோற்றச்சுவடுகள்===)
'''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' (ஆங்கிலம்:'''ICBN'''-International Code of Botanical Nomenclature) என்பது [[தாவரம்|தாவரங்களுக்கான]] பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.[[1930]] ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், [[இங்கிலாந்து]] நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம், சூலை [[1975]] இல், சோவியத் [[ரசியா]]விலுள்ள [[லெனின்கிராட்]] என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), தற்போது [[1978]] முதல் நடைமுறைக்கு வந்தது.
 
===தோற்றச்சுவடுகள்===
===தோற்றச்சுவடு===
இந்த நெறிமுறையாக்கம் கடந்துவந்த பதிப்புகள், கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
{| class="wikitable" border="1"
23,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1455550" இருந்து மீள்விக்கப்பட்டது