துறை (பாவினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
தமிழில் பாக்களில் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - [[தாழிசை (பாவினம்)|தாழிசை]], '''துறை''', [[விருத்தம்]] என்பன. <ref>
<poem>தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொரு பாற்பட் டியலும். [http://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?pno=233&bookid=3 (யாப்பருங்கலம் 35)]</poem></ref> <ref>[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1]</ref> <ref>[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2]</ref>
பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]] எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப் பெறுகின்றன. இவற்றில் துறை என்பது பின்வரும் நான்கு வகைப்படும்:
 
*[[குறள்வெண் செந்துறை]] - அளவொத்த இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ, நெடிலடியாகவோ, கழிநெடிலடியாகவோ அமையும்.
*[[ஆசிரியத் துறை]] - நான்கடியில் கொண்டது; இடைமடக்குடையது; அடிகளில் ஏதேனும் ஒன்று அளவு குறைந்து வரும்.
*[[கலித்துறை]] - நெடிலடி (ஐந்து சீர்) நான்கு கொண்டது.
*[[வஞ்சித்துறை]] - குறளடி நான்கு கொண்டு தனித்து வருவது.
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1]
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2]
 
[[பகுப்பு:பாவினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துறை_(பாவினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது