"பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,083 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பேசும் சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை வெளிப்படுத்துவது '''பாடல்''' எனப்படும். இது [[கவிதை]] என்றும் அழைக்கபடுகிறது. [[பா]], [[பாட்டு]], [[செய்யுள்]] என்னும் சொற்கள் இதனைக் குறிக்கும் பண்டைய சொள்கள். இவற்றில் செய்யுள் என்பது இவற்றின் வகைகள் அனைத்துக்கும் பொதுவான சொல். <ref>தொல்காப்பியம் செய்யுளியலில் இவற்றின் வகைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்</ref> [[யாப்பு]] என்னும் சொல் சொற்களில் இசையேற்றிக் கட்டுவதைக் குறிக்கும். [[தொல்காப்பியம்]] இதனைத் [[தூக்கு]] என்னும் உறுப்பாகச் சுட்டுகிறது.
சொற்களை இசை பொதிந்து அமைத்து கருத்துக்களை வெளிப்படுத்துவது பாடல் எனப்படும். இது கவிதை என்றும் அழைக்கபடுகிறது.
 
==இலக்கணம்==
==இலக்கியப் பாடல்கள்==
பண்டைத் தமிழகதில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக [[கம்பராமாயணம்|கம்பராமாயணமும்]], கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக [[திருக்குறள்|திருக்குறளும்]] காவிய நடையில் தலைசிறந்ததாக [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களை தந்தவர்களில் முக்கியமனவர்கள் [[பாரதியார்|பாரதியாரும்]] [[பாரதிதாசன்|பாரதிதாசனும்]].
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1455620" இருந்து மீள்விக்கப்பட்டது