பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பேசும் சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை வெளிப்படுத்துவது '''பாடல்''' எனப்படும். இது [[கவிதை]] என்றும் அழைக்கபடுகிறது. [[பா]], [[பாட்டு]], [[செய்யுள்]] என்னும் சொற்கள் இதனைக் குறிக்கும் பண்டைய சொள்கள். இவற்றில் செய்யுள் என்பது இவற்றின் வகைகள் அனைத்துக்கும் பொதுவான சொல். <ref>தொல்காப்பியம் செய்யுளியலில் இவற்றின் வகைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்</ref> [[யாப்பு (இலக்கணம்)|யாப்பு]] என்னும் சொல் சொற்களில் இசையேற்றிக் கட்டுவதைக் குறிக்கும். [[தொல்காப்பியம்]] இதனைத் [[தூக்கு (செய்யுள்)|தூக்கு]] என்னும் உறுப்பாகச் சுட்டுகிறது.
 
==இலக்கணம்==
"https://ta.wikipedia.org/wiki/பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது