க. உமாமகேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி New page: "புதிய தமிழ்ப் புலிகள்" என்று 1972 ஆரம்பிக்கப்பட்ட ஈழ போராட்ட அமைப்பு, இன...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
"புதிய தமிழ்ப் புலிகள்" என்று 1972 ஆரம்பிக்கப்பட்ட ஈழ போராட்ட அமைப்பு, இன்று முதன்மையாக இயங்கும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என்று 1976 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளினது தொடக்க கட்ட தலைவராக [[உமாமகேஸ்வரன்]] தேர்தெடுக்கப்பட்டு செயற்பட்டார்.<ref>"TNT is renamed and reorganized as Liberation Tigers of Tamil Eelam (LTTE), with UmaMaheswaran as its leader." [http://www.tamilnation.org/tamileelam/chronology.htm]</ref> <ref>"Mukundan who became its General Secretary. He was the Chairman of the LTTE from 1977-1980. He was trained in Lebanon and later in Syria." [http://www.tamiltigers.net/history/history.html] <ref/>1980 ஆம் ஆண்டில் உமாமகேஸ்வரனுக்கும் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கும்]] ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக உமாமகேஸ்வரன் பிரிந்து சென்று [[தமிழர் மக்கள் விடுதலைக் முன்னனி]] (People’s Liberation Organization of Tamil
Eelam (PLOT)) என்ற ஈழப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தார்.<ref>"In 1980, due to some difference of opinion between Umamaheswaran and Pirabakaran, there was a split in the LTTE. They parted with the understanding that either of them would not use names." [http://srilankapolitics.blogspot.com/2006/03/govt-ltte-resorting-to-dilatory.html]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/க._உமாமகேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது