கூபாவின் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Political party
{{துப்புரவு}}
|name_english = கூபாவின் பொதுவுடைமைக் கட்சி
Communist Party of Cuba
பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro, பிறப்பு: ஆகஸ்ட் 13, 1926) கியூபாவின் குடியரசுத் தலைவர் ஆவார். 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் குடியரசுத் தலைவராய் (சனாதிபதியாகப்) பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார்.
|name_native = Partido Comunista de Cuba
|logo =
|leader1_name = [[ராவுல் காஸ்ட்ரோ]]
|leader1_title = முதலாவது செயலாளர்
|leader2_name =ஒசே ரமோன் மக்காடோ
|leader2_title =இரண்டாவது செயலாளர்
|colorcode = Red
|foundation = 3 அக்டோபர் 1965
|dissolution =
|headquarters = [[அவானா]], [[கூபா]]
|newspaper = கிரான்மா
|youth_wing = இளம் பொதுவுடைமை அணி
|membership_year= 2011
|membership = 800,000 14%
|ideology = [[பொதுவுடைமை]],
[[மார்க்சியம்-லெனினியம்]],
[[இடதுசாரி|இடதுசாரி தேசியம்]],
காஸ்ட்ரோயிசம்,
குவேரிசம்
|position = தூர-இடதுசாரி அரசியல்
|national =
|international =
|europarl =
|colours = [[சிவப்பு]], [[நீலம்]]
|country = கூபா
|seats1_title =
|seats1 =
|website = [http://www.pcc.cu/ http://www.pcc.cu/]
|footnotes =

'''கூபாவின் பொதுவுடைமைக் கட்சி''' அல்லது '''கியூபாவின் கம்யூனிஸ்டுக் கட்சி''' (''Communist Party of Cuba'', ({{lang-es|Partido Comunista de Cuba}}, PCC) [[கூபா]]வின் ஆளும் அரசியல் கட்சியாகும். இது [[மார்க்சியம்-லெனினியம்|மார்க்சிய-லெனினிய]]க் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு [[பொதுவுடைமை]]க் கட்சியாகும். கூபாவின் அரசியலமைப்பு பொதுவுடைமைக் கட்சியை "சமூகத்தினதும் அரசினதும் தலைமைப் படை" என்று வரையறுக்கிறது.

பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற [[பிடல் காஸ்ட்ரோ]] கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். 2011 ஏப்ரல் முதல் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் [[ராவுல் காஸ்ட்ரோ]] அரசுத்தலைவராகவும், கட்சியின் முதல் செயலாளராகவும் பதவியில் உள்ளார்.<ref>[http://edition.cnn.com/2011/WORLD/americas/04/19/cuba.castro.party/ Raul Castro to lead Cuba's Communist Party] by Shasta Darlington, ''CNN'', April 19, 2011.</ref>
49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார்.

==மேற்கோள்கள்==
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்கு சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
{{Reflist}}

[[பகுப்பு:பொதுவுடைமை]]
"https://ta.wikipedia.org/wiki/கூபாவின்_பொதுவுடைமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது