அந்தோனியோ பொக்காரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''அந்தோனியோ பொக்காரோ''' (Anthonio Bocarro) என்பவர், 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் போர்த்துக்கேயரின் கிழக்கிந்திய அரசின் வரலாற்று எழுத்தராக [[கோவா]]வில் பணியாற்றியவர். போர்த்துக்கேய அரசரின் கட்டளைக்கு இணங்க ''[[கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூல்]]'' ''(O Livro das Plantas de todas as fortalezas, cidades e povoaçoens do Estado da Índia Oriental)'' என்னும் அறிக்கையை எழுதியதன் மூலம் இவர் பெரிதும் அறியப்படுகிறார்.
 
வரி 16 ⟶ 15:
# Cronica dos Feitos de Sancho de vasconcelhos (சான்சோ வாசுக்கொன்செலோசின் பணிகள்)
காணாமல் போய்விட்டதாகக் கருதப்படுவனவற்றுள் இறுதி மூன்று நூல்களும் அடங்கும்.
 
==உசாத்துணைகள்==
 
 
[[பகுப்பு: இந்தியாவில் பணியாற்றிய போர்த்துக்கேயர்]]
"https://ta.wikipedia.org/wiki/அந்தோனியோ_பொக்காரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது