பெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Portuguese map of Hormuz 17th century.jpg|thumb|ஓர்முஸ் நீரிணையின் நிலப்படத்தில் வரையப்பட்டுள்ள ஓர்முஸ் தீவும் கோட்டையும் (கிழக்கிந்தியாவின் கோட்டைகள் குறித்த விபரங்கள்).]]
'''பெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே''' போர்த்துக்கேயக் கிழக்கிந்திய அரசாங்கத்தில் ஒரு குடிசார் அலுவலரும், நிலப்படவரைஞரும் ஆவார். நூலில் வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும், [[அந்தோனியோ பொக்காரோ]]வின் [[கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூல்|கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூலில்]] (1635) இணைக்கப்பட்டுள்ள படங்கள் இவரால் வரையப்பட்டவை. இது குறித்துத் தான் எழுதிய "கிழக்கிந்தியக் கோட்டைகளின் விபரங்கள்" என்னும் கையெழுத்துப்படியில் இவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். இது இப்போது பாரிசில் உள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோ_பரேட்டோ_டி_ரெசென்டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது