நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aathavan jaffna பயனரால் ஹைட்ரோ கார்பன்கள், ஹைட்ரோ கார்பன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 13:
=== நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் ===
நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் என்பவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இரட்டை அல்லது முப்பிணைப்பு கார்பன் அணுக்களைக் கொண்ட கரிமச்சேர்மங்களாகும். இரட்டைப்பிணைப்பை கொண்டுள்ள சேர்மங்கள் ஆல்கீன்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆல்கீன்கள் உருவாக்கத்திற்கான பொதுவாய்ப்பாடு CnH2n (வளையமற்ற சங்கிலித் தொடர் அமைப்பு கொண்ட சேர்மங்களுக்கு மட்டும்) ஆகும். முப்பிணைப்பை கொண்டுள்ள சேர்மங்கள் ஆல்கைன்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆல்கைன்கள் உருவாக்கத்திற்கான பொதுவாய்ப்பாடு CnH2n-2 ஆகும்
 
3. வளைய ஆல்கேன்கள்:-
வளைய ஆல்கேன்கள் என்பவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்பன் வளையங்களை அச்சேர்மத்தின் மூலக்கூறு அமைப்பில் கொண்டிருக்கும். ஒரு கார்பன் வளையம் கொண்ட நிறைவுற்ற வளைய ஆல்கேன்களின் பொது வாய்ப்பாடு CnH2n + ஒரு வளையம்.
 
அரொமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள்:-
அரொமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் என்பவை குறைந்தது ஒரேஒரு பென்சீன் வளையத்தையாவது அதன் மூலக்கூறு அமைப்பில் கொண்டிருக்கும்.
ஹைட்ரோ கார்பன்களால் வாயுக்களாகவும் ( மீத்தேன்,புரேப்பேன்) திரவமாகவும் (ஹெக்சேன், பென்சீன் ) மெழுகு அல்லது குறைந்த உருகுநிலை கொண்ட திடப்பொருளாகவும் ( பாரபின்கள், நாப்தலீன்கள்) அல்லது பலபடிகளாகவும் ( பாலி எத்திலீன், பாலி புரோபைலின் மற்றும் பாலி ஸ்டைரீன்) இருக்க முடிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது