அமர் கோ. போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவு
வரிசை 21:
'''அமர் கோபால் போசு''' (Amar Gopal Bose) (நவம்பர் 2, 1929 {{spaced ndash}} சூலை 12, 2013)அமெரிக்காவில் பேராசிரியராகவும் தொழில்முனைவோருமாக இருந்தவர். போசு ஒலிபெருக்கிகள் செய்து விற்கும் போசு வணிகநிறுவனத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தவர். மாசாச்சுசெட்டு தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராக 45 ஆண்டுகள் இருந்தார்<ref>[http://www.nytimes.com/2013/07/13/business/amar-g-bose-acoustic-engineer-and-inventor-dies-at-83.html?src=me&ref=general "Amar G. Bose, Acoustic Engineer and Inventor, Dies at 83"] ''[[The New York Times]]''. Retrieved 13 July 2013.</ref>. 2011 இல் இவர் போசு வணிகநிறுவனத்தின் பெரும்பான்மைச் சொத்தை மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்துக்கு, பங்குதாரர் வாக்கில்லாத நற்கொடையாக அதன் கல்விப்பணிக்கும் ஆய்வுக்குறிக்கோள்களுக்குமாக அளித்தார்<ref name='mit'> {{cite news | title = Amar Bose ’51 makes stock donation to MIT | date = 2011-04-29 | work = [[MIT]] | accessdate = 2012-02-05}}</ref>
 
2007 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஃசு 400 (Forbes 400) என்னும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இவர் 271 ஆம் இடத்தில் மொத்த சொத்து மதிப்பாக அமெரிக்க $1.8 பில்லியன் உடன்கொண்டவராக வரிசைப்படுத்தப்பட்டார்<ref>{{cite web|url=http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/|title=Four Indian Americans make it to Forbes list|publisher=www.expressindia|accessdate=February 18, 2008| archiveurl= http://web.archive.org/web/20080216203023/http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/| archivedate= February 16, 2008 <!--DASHBot-->| deadurl= no}}</ref> In 2009, heஆம் wasஆண் noஇவர் longerஇந்தப் onபில்லியனர் theபட்டியலில் billionaireஇடம் list,பெறவில்லை. andஆனால் returnedமீண்டும் to2011 theஆம் listஆண்டு inஒரு 2011,பில்லியன் withஅமெரிக்கத் aதாலர் netசொத்து worthமதிப்புடன் of $1.0 billion.பட்டியலில் சேர்க்கப்பட்டார்<ref> {{cite web|url=http://www.forbes.com/profile/amar-bose|title=Amar Bose's profile|publisher=www.forbes.com|accessdate=April 2, 2011}}</ref>
==இளமைக்காலமும் கல்வியும்==
போசு, அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஃபிலடெல்ஃபியா நகரில் நோனி கோபால் போசு என்பவருக்கும் ஓர் அமெரிக்கப் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் இந்திய விடுதலைக்கான எழுச்சிகளில் பங்குகொண்ட வங்காளியர்<ref>{{cite web|url=http://www.outlookindia.com/article.aspx?201416 |title=Rich & Famous In The US &#124; Padma Rao Sundarji |publisher=Outlookindia.com |date=1996-05-22 |accessdate=2012-07-21}}</ref>, அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை சென்றவர், ஆனால் 1920 இல் பிரித்தானிய அடக்குமுறையில் இருந்து தப்பிக்க கொல்கத்தாவை விட்டு அமெரிக்காவில் குடியேறியவர் <ref> {{cite news | first = Brad | last = Lemley | title = Discover Dialogue: Amar G. Bose | date = 2004-10-01 | url = http://discovermagazine.com/2004/oct/discover-dialogue | work = [[Discover (magazine)|Discover Magazine]] | accessdate = 2012-02-01}}</ref>. அமர் போசு தன் 13 ஆவது அகவையிலேயே தொழில்முனையும் தன்மையையும், மின்னணுவியல் (எதிர்மின்னியியல்) துறைகளில் உள்ள ஆர்வத்தையும் காட்டினார்<ref>[http://www.siliconeer.com/past_issues/2005/january2005.html Siliconeer: January 2005]</ref>.
 
பென்சில்வேனியாவில் ஆபிங்டன் மேனில உயர்நிலைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற பின்னர், மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்து இளநிலை அறிவியல் (மின்பொறியியல்) (BS) பட்டத்தை 1950 களில் பெற்றார். அதன் பின் நெதர்லாந்தில் உள்ள ஐண்டோவன் (Eindhoven)இல் உள்ள பிலிப்ஃசு நிறுவனத்தின் ஆய்வுச்சாலையில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் ஃபுல்பிரைட்டு (Fulbright) ஆய்வு மாணவராக இந்தியாவில் புதுதில்லியில் ஒர்ராண்டு இருந்தார். அப்பொழுது தன் பிற்கால மனைவியாகிய பிரேமா அவர்களைச் சந்தித்தார். இவர்கள் பின்னாளில் மணவிலக்கு பெற்றனர். இவர் மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் நோர்பர்ட்டு வீனர் (Norbert Wiener), இயூக்கு-இங்கு இலீ (Yuk-Wing Lee) ஆகியோரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் முனைவர்ப் பட்ட ஆய்வு நேர்சார்பிலா ஒருங்கியங்களப் (non-linear systems) பற்றியது.
 
==பெருமைகளும் பரிசுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/அமர்_கோ._போசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது