அமர் கோ. போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
வரிசை 23:
2007 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஃசு 400 (Forbes 400) என்னும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இவர் 271 ஆம் இடத்தில் மொத்த சொத்து மதிப்பாக அமெரிக்க $1.8 பில்லியன் கொண்டவராக வரிசைப்படுத்தப்பட்டார்<ref>{{cite web|url=http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/|title=Four Indian Americans make it to Forbes list|publisher=www.expressindia|accessdate=February 18, 2008| archiveurl= http://web.archive.org/web/20080216203023/http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/| archivedate= February 16, 2008 <!--DASHBot-->| deadurl= no}}</ref> 2009 ஆம் ஆண் இவர் இந்தப் பில்லியனர் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்கத் தாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் சேர்க்கப்பட்டார்<ref> {{cite web|url=http://www.forbes.com/profile/amar-bose|title=Amar Bose's profile|publisher=www.forbes.com|accessdate=April 2, 2011}}</ref>
==இளமைக்காலமும் கல்வியும்==
போசு, அமெரிக்காவில் உள்ள [[பென்சில்வேனியா]] மாநிலத்தில் உள்ள ஃபிலடெல்ஃபியா நகரில் நோனி கோபால் போசு என்பவருக்கும் ஓர் அமெரிக்கப் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் இந்திய விடுதலைக்கான எழுச்சிகளில் பங்குகொண்ட வங்காளியர்<ref>{{cite web|url=http://www.outlookindia.com/article.aspx?201416 |title=Rich & Famous In The US &#124; Padma Rao Sundarji |publisher=Outlookindia.com |date=1996-05-22 |accessdate=2012-07-21}}</ref>, அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை சென்றவர், ஆனால் 1920 இல் பிரித்தானிய அடக்குமுறையில் இருந்து தப்பிக்க கொல்கத்தாவை[[கொல்கத்தா]]வை விட்டு அமெரிக்காவில் குடியேறியவர் <ref> {{cite news | first = Brad | last = Lemley | title = Discover Dialogue: Amar G. Bose | date = 2004-10-01 | url = http://discovermagazine.com/2004/oct/discover-dialogue | work = [[Discover (magazine)|Discover Magazine]] | accessdate = 2012-02-01}}</ref>. அமர் போசு தன் 13 ஆவது அகவையிலேயே தொழில்முனையும் தன்மையையும், மின்னணுவியல் (எதிர்மின்னியியல்) துறைகளில் உள்ள ஆர்வத்தையும் காட்டினார்<ref>[http://www.siliconeer.com/past_issues/2005/january2005.html Siliconeer: January 2005]</ref>.
 
பென்சில்வேனியாவில் ஆபிங்டன் மேனில உயர்நிலைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற பின்னர், [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்|மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில்]] சேர்ந்து இளநிலை அறிவியல் (மின்பொறியியல்) (BS) பட்டத்தை 1950 களில் பெற்றார். அதன் பின் நெதர்லாந்தில் உள்ள ஐண்டோவன் (Eindhoven)இல் உள்ள பிலிப்ஃசு நிறுவனத்தின் ஆய்வுச்சாலையில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் ஃபுல்பிரைட்டு (Fulbright) ஆய்வு மாணவராக இந்தியாவில் புதுதில்லியில் ஒர்ராண்டுஒராண்டு இருந்தார். அப்பொழுதுஅப்பொழுதுதான் தன் பிற்கால மனைவியாகிய பிரேமா அவர்களைச் சந்தித்தார். இவர்கள் பின்னாளில் மணவிலக்கு பெற்றனர். இவர் மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் நோர்பர்ட்டு வீனர் (Norbert Wiener), இயூக்கு-இங்கு இலீ (Yuk-Wing Lee) ஆகியோரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் முனைவர்ப் பட்ட ஆய்வு நேர்சார்பிலா ஒருங்கியங்களப் (non-linear systems) பற்றியது.
 
==பெருமைகளும் பரிசுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/அமர்_கோ._போசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது