திருக்குறள் பழைய உரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:திருக்குறள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
[[பொறிவாயில் ஐந்து அவித்தான்|தருமர், தாமத்தர், நச்சர்]] ஆகிய மூவரின் உரைகள் சில குறட்பாக்களுக்கு மட்டும் கிடைத்துள்ளன. திருமலையர், மல்லர் ஆகிய இருவர் உரை கிடைக்கவில்லை.
 
கிடைத்துள்ள இந்த உரைகளில் காலத்தால் பிந்திய பரிமேலழகர் உரை 13 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு எனத் தெளிவாகத் தெரிகிறது. இவரது உரை மணக்குடவர் உரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. எனவே மணக்குடவர் காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பதாகிறது.
கிடைத்துள்ள உரைகள் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்னும் பொதுவான கருத்து உண்டு. <br />
ஏனைய மூவர் உரைகளைக் காலிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் எனக் கால வரிசைப்படுத்தலாம். <brபரிதியார் />உரை காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது.
இவற்றில் பழமையானது மணக்குடவர் உரை. இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு. <br />
பரிதியார் உரை 13ஆம் நூற்றாண்டு.<br />
ஏனைய மூவர் உரைகளைக் காலிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் எனக் கால வரிசைப்படுத்தலாம். <br />
பரிதியார் உரை காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது.
 
தாமத்தர், நச்சர், [[தருமர்]] உரைகள் கடவுள் வாழ்த்து “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு பாடல்களுக்கு மட்டும் தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_பழைய_உரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது