நரகம் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 2:
 
'''நரகம்''' என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் பூமியில் பிறக்கும் உயிர்களில் பாவங்கள் செய்த ஆன்மாவிற்கு தண்டனை விதிக்கும் உலகமாகும். இதன் அரசராக யமன் உள்ளார். பாவ புண்ணியங்களை கணக்கிடும் பணியாளனாக சித்ரகுப்தன் உள்ளார்.
 
தாமிஸிர நரகம், அநித்தாமிஸ்ர நரகம், ரௌரவ நரகம், மகா ரௌரவ நரகம் என நான்கு நரகங்களைப் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான கருட புராணம் எடுத்துரைக்கிறது.
 
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நரகம்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது