ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2000: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
===தாக்குதலின் பின்னணி===
 
* [[குடாரப்பு|குடாரப்புத்]] தரையிறக்கம் - [[ஞாயிற்றுக்கிழமை]], [[மார்ச் 26]], 2000 ஆம் ஆண்டு [[மாலை]] நேரம் [[குடாரப்பு|குடாரப்பு]] பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் [[தமிழீழ விடுதலிப் புலிகள்|தமிழீழ விடுதலிப் புலிகளின்]] போராளிகள்.
 
 
* [[குடாரப்பு|குடாரப்புத்]] தரையிறக்க மோதல் - [[குடாரப்பு]] பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 [[டோறா பீரங்கிப் படகு|டோறாப் பீரங்கிப் படகுகள்]] கொண்ட [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினருடன்]] [[கடற்புலிகள்|கடற்புலிகளின்]] போர்க்கலங்கள் மோதின. [[தரையிறங்கு கலம்|தரையிறங்கு கலங்களிலிருந்த]] [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலிப் புலிகளின்]] போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.
 
 
* [[கண்டி வீதி|கண்டி வீதியில்]] நிலை கொள்ளல் - [[குடாரப்பு]] பகுதியில் தரையிறங்கிய [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலிப் புலிகளின்]] போராளிகள் [[தொண்டமனாறு]], [[கடல் நீரேரி]] ஊடே [[இத்தாவில்]] பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 
 
* [[பளை]] ஆட்லெறித் தள உள்நுழைவு - [[கண்டி வீதி|கண்டி வீதியில்]] [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை [[பளை ஆட்லெறித் தளம்|பளை ஆட்லெறித் தளத்தில்]] உட்புகுந்த [[கரும்புலி]], கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 [[ஆட்லெறி|ஆட்லெறிகளைச்]] செயல் இழக்கச் செய்தனர்.
 
 
வரிசை 48:
 
 
* [[உடுத்துறை]] வழியான தரைவழி விநியோகம் - [[வத்திராயன்]], [[தாளையடி]], [[மருதங்கேணி]] முகாம்கள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் [[மார்ச் 28]] ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் [[எல்லைப்படை வீரர்கள்|எல்லைப்படை வீரர்களும்]] பங்காற்றினர்.
 
 
வரிசை 54:
 
 
* [[ஆனையிறவு|ஆனையிறவுப்]] படைத்தளம் மீதான முற்றுகை - இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். [[குடாரப்பு|குடாரப்புத்]] தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் [[ஊடறுப்புத் தாக்குதல்]] யுக்திகளால் [[ஏப்ரல் 22]] ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் [[தமிழீழ விடுதலிப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] வசம் வீழ்ந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவுப்_படைத்தளத்_தாக்குதல்,_2000" இலிருந்து மீள்விக்கப்பட்டது