2009 முல்லைத்தீவுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Military Conflict
|conflict=முல்லைத்தீவுமுல்லைத்தீவுப் போர்
|partof=[[ஈழப்போர்|ஈழப்போரின்]] பகுதி
|image=
வரிசை 20:
}}
 
'''முல்லைத்தீவுப் போர், 2009''' என்பது [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] அமைந்துள்ள [[முல்லைத்தீவு]] நகரை [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளிடம்]] இருந்து கைப்பற்றுவதற்காக [[இலங்கை படைத்துறை|இலங்கைப் படைத்துறை]] [[2009]] ஆம் ஆண்டில் மேற்கொண்ட போர் நடவடிக்கை ஆகும். முல்லைத்தீவு நகரம் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த கடைசி நகரமாகும். இந்நகரைத்இந்நகரை [[சனவரி 25]], 2009 இல் தாம் கைப்பற்றியிருப்பதாக படைத்துறை செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.வெளியிட்டது; புலிகளுக்கு எதிரான போரில் 95 விழுக்காடு முடிந்துவிட்டதாகவும் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுகுறிப்பிடப்பட்டிருந்தது<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7849684.stm Last Tamil Tiger bastion 'taken'] - [[பிபிசி]]</ref>.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[1996 முல்லைத்தீவுப் போர்]]
 
== மேற்கோள்கள் ==
 
<references />
 
"https://ta.wikipedia.org/wiki/2009_முல்லைத்தீவுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது