கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: en (strong connection between (2) ta:கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி and w:Calendar of saints)
clean up, replaced: மரியாவின் அமல உற்பவம் பெருவிழா → மரியாவின் அமல உற்பவம் விழா using AWB
வரிசை 13:
கத்தோலிக்க திருச்சபை பல ஆயிரக் கணக்கான புனிதர்களைச் சிறப்பிக்கிறது. ''உரோமை மறைச்சாட்சியர் நூலில்'' (Roman Martyrology) அடங்கியுள்ள எல்லாப் புனிதர்களும் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இல்லை. அதுபோலவே அந்த நாள்காட்டியில் உள்ள எல்லாப் பெயர்களும் உரோமை மறைச்சாட்சியர் நூலிலும் இல்லை<ref>[http://en.wikipedia.org/wiki/Roman_Martyrology மறைச்சாட்சியர் நூல்]</ref>. ஆக, கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் சில புனிதர்களின் பெயர்களே இடம் பெறுகின்றன.
 
திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் எல்லாருமே கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம் பெறுவதில்லை. இச்சிறப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கே வழங்கப்படுகிறது.
 
வேறு சில நாள்காட்டிகளில் ஒரே நாளுக்குப் பல புனிதர்கள் குறிப்பதும் உண்டு<ref>[http://www.americancatholic.org/Features/Saints/bydate.aspx? ஒவ்வொரு நாளுக்கும் புனிதர்]</ref>. பொது நாள்காட்டியில் புனிதர்களின் பெயர் இல்லாத நாள்களுக்கும் புனிதர் பெயர்களைச் சேர்ப்பதுண்டு.
வரிசை 21:
ஒரு நாட்டில் கொண்டாடப்படுகின்ற புனிதர்களின் நினைவு வேறு எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் என்றில்லை. எடுத்துக்காட்டாக, அயர்லாந்து நாட்டில் புனித பாட்ரிக், மெக்சிகோ நாட்டில் குவாதலூப்பே அன்னை, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் புனித எலிசபெத் ஆன் சீட்டன், இந்திய நாட்டில் புனித ஜான் தெ பிரிட்டோ (ஓரியூர் புனித அருளானந்தர்) என்பவர்களின் விழாக்கள் அந்தந்த நாடுகளுக்குச் சிறப்பானவை. அதுபோலவே, கத்தோலிக்க திருச்சபையில் உள்ள தனித்தனி துறவற சபைகள் தத்தம் நிறுவுநர் நினைவைத் தனியாகச் சிறப்பிப்பது வழக்கம்.
 
பொது நாள்காட்டியில் தரப்படுகின்ற புனிதர் நினைவு, விழா போன்றவை உலகனைத்துக்கும் பொருந்துகின்ற கொண்டாட்டங்கள் ஆகும்.
 
இச்சீர்திருத்தம் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தால் (1962-1965) கொண்டுவரப்பட்டது. சங்கத்தின் கூற்றுப்படி,
வரிசை 55:
==பொது நாள்காட்டிப்படி ஒவ்வொரு மாதமும் வருகின்ற கொண்டாட்டங்கள்==
 
கீழே ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் கொண்டாடுவதற்குக் குறிக்கப்படுகின்ற '''பெருவிழாக்கள் (பெ.), விழாக்கள் (வி.), நினைவுகள் (நி.), விருப்ப நினைவுகள் (வி.நி.)''' சுருக்கக் குறியீடுகளோடு தரப்படுகின்றன. குறிப்புகள் எதுவுமே தரப்படாத நாள்கள் "விடுமுறை" ("Feria") ஆகும்.
 
==='''ஜனவரி மாதம்'''===
வரிசை 1,970:
|-
|8
|[[மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவிழா|தூய கன்னி மரியாவின் அமலோற்பவம்]]
|
|பெ.