மணிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

240 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
}}
 
மணிலா (en : Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , '''கியூசான் '''நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது பிலிப்பீன்சு தீவுகூட்டதின்தீவுக்கூட்டத்தின் மிகபெரியமிகப்பெரிய தீவான '''லூசான்''' தீவில் உள்ளது. மேலும் மணிலா அந்நாட்டின் '''தேசியதேசியத் தலைநகரப் பகுதி'''யாக அறிவிக்கப்பட்டுள்ள '''மெட்ரோ மணிலா''' ஒருங்கிணைந்த நகரப் பகுதியில் அங்கம் வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .
[[ படிமம் :Ph_locator_ncr_manila.png|thumb|மணிலா மெட்ரோ - தேசிய தலைநகரப் பகுதி ]]
 
==அமைவிடம்==
 
மணிலா நகரம், மணிலா வளைகுடாவிற்குவளைகுடாவிற்குக் கிழக்கே உள்ளது. நாட்டின் மிகபெரியமிகப்பெரிய நகரமான கியூசான், மணிலா நகருக்கு வடகிழக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
==மக்கள்தொகை==
==உள்ளாட்சி அமைப்புகள்==
 
மணிலா நகரம் ஆறு '''சட்டமன்ற மாவட்டங்களாக'''ப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்ற மாவட்டங்கள், 16 நிர்வாக மாவட்டங்களாகமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பின்வருமாறு:
#பிநோன்டோ
#எம்ரிடா
==காலநிலை==
 
மணிலா நகரம், வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் வெப்பமான சீதோசனநிலையே காணப்படுகிறது . ஈரப்பதமும் ஆண்டு முழுமைக்கும் உள்ளது. வெப்பநிலை பொதுவாக 20°C க்கு குறையாமலும் 40°Cக்கு மிகாமலும் உள்ளது. மேலும் வெப்பநிலை 45°C யைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாகவாய்ப்புள்ளதாகக் கடந்தக் கால வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மழைப்பொழிவும் ஆண்டிற்கு சராசரியாக 104 நாட்கள் உள்ளது. அதிகபட்சமாக 190 நாட்கள் உள்ளது.
<center>{{Weather box|location = மணிலா,பிலிப்பீன்சு(1971-2000)
 
==மக்களடர்த்தி==
மணிலா உலகின் மக்களடர்த்தி மிகுந்த பெருநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். ஒரு சதுர கி.மீ பரப்பளவிற்கு ஏறத்தாழ 43,709 மக்கள் வசிக்கிறார்கள். மேலும் ஆறு மாவட்டங்களில், ஆறாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 68,266 பேர் வசிக்கிறார்கள். அடித்தபடியாக ஒன்றாம் மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 64,936 பேரும், இரண்டாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 64,710 பேரும் உள்ளனர். கடைசியாக, ஐந்தாம் மாவட்டத்தில் மிகவும் குறைவாக ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 19,235 பேர் வசிக்கிறார்கள். உலக அளவில் மணிலாவிற்கு அடுத்தபடியாக இந்திய நாட்டிலுள்ள, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரும், பிரித்தனியயிந்தியாவின் முன்னால் தலைநகருமான [[கல்கத்தா]] மாநகரம் ஒரு சதுர கி.மீக்கு 27,774 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
==மொழி==
== நிர்வாக மாவட்டங்கள்==
 
மணிலாவில் 16 நிர்வாக மாவட்டங்களை உள்ளது. அவை '''பருங்காய்''' எனப்படும் குறு பகுதிகளாகப்குறும்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றிக்குஇவற்றிக்குப் '''பெயர்''' எதுவும் கிடையாது. நிர்வாக வசதிக்காக அவை எண்களால் குறிக்கப்படும் .
நிர்வாக மாவட்டங்களிலுள்ள பருங்காய்கள், அவற்றின் மக்கள் தொகை, பரப்பளவு ஆகியவை கீழே,
 
755

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1457120" இருந்து மீள்விக்கப்பட்டது