கிசாவின் பெரிய பிரமிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
== வார்ப்பு கற்கள் ==
[[File:KhufuPyramidCasingStone-BritishMuseum-August19-08.jpg|thumb|வார்ப்புவார்ப்புக்கல் கல்ஒன்று]]
இந்த பிரமிடின் கட்டுமான முடிவின் உச்சமாக வார்ப்பு கற்கள் உள்ளன. வரப்புவார்ப்பு கற்கள் என்பன சாய்வு முகப்புடைய, தட்டையான மேல்பரப்புடையமேற்பரப்பைடைய கற்கள் ஆகும்.இவை உயர் தரத்தில் மெருகேற்றப்பட்ட வெள்ளை சுண்ணாம்புசுண்ணாம்புக் கற்கள் ஆகும். மிக கவனமாக ஒரே சாய்கோணத்தில் வெட்டப்பட்ட இந்த சுண்ணாம்புசுண்ணாம்புக் கல்லானது பிரமீடுக்குபிரமிடுக்குத் தேவையான வடிவத்தைவடிவத்தைக் கொடுக்கிறது. இன்றைய நிலையில் உள்பக்கமாகஉட்பக்கமாக அமைக்கபெற்றஅமைக்கப்பெற்ற வர்ப்புகர்களின் அடிப்பாகங்கள் மட்டுமே பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன .வெளிப்பக்கமாயிருந்த வழவழப்பான வார்ப்பு கற்கள் அனைத்தும் கி.பி.1300இல் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அழிந்துவிட்டன. பின்னாளில் அவற்றை கொண்டு தான் பஹ்ரி வம்சாவழியில் வந்த பஹ்ரி சுல்தான் அன்-நசிர் நசிர்-அத்-தின் அல்-ஹசன் என்பார் 1356இல் [[கெய்ரோ]]வில் மசூதிகள் கட்டினார். இன்றும் இந்த மசூதிகளின் கட்டுமானத்தில் இந்த பிரமிடின் வார்ப்பு கற்கள் காணப்படுகிறன.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிசாவின்_பெரிய_பிரமிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது