சிக்கலெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==சிக்கலெண் தளம்==
[[File:Complex number illustration.png|thumb|right|Figure 1: <math>a+bi</math> என்ற சிக்கலெண் ஆர்கன் வரைபடத்தில் சிவப்புப் புள்ளியாலும் நீல வண்ண நிலைத்திசையனாலும் குறிக்கப்பட்டுள்ளது.]]
கார்ட்டீசியன் ஆள்கூற்று முறையில் ஒரு சிக்கலெண்ணை இருபரிமாணத் தளத்தில் அமைந்த ஒரு புள்ளியாக அல்லது நிலைத்திசையனாகக் கொள்ளலாம். அந்தத் தளம் சிக்கலெண் தளம் அல்லது ஆர்கன் வரைபடம் எனப்படும். சிக்கலெண்ணின் மெய்ப்பகுதியை கிடைமட்ட ஆயதொலைவாகவும், கற்பனைப் பகுதியை நெடுக்குத்து ஆயதொலைவாகவும் கொண்டு புள்ளிகள் குறிக்கப்படுகின்றன. கிடைமட்ட அச்சு மெய்யச்சு என்றும் நெடுக்குத்து அச்சு கற்பனை அச்சு என்றும் அழைக்கப்படும். <math>a+bi</math>, சிக்கலெண்ணின் கார்ட்டீசிய அல்லது இயற்கணித வடிவமாகும்.
 
=== ஈடுகோள்கள் (சமன்பாடுகள்) ===
இரு செறிவெண்கள் ஒன்றுக்கு ஒன்று எப்பொழுது சமம் (ஈடு) ஆகும் என்றால், (1) அவ்விரு செறிவெண்களின் மெய்ப்பகுதிகளும் சமமாக இருத்தல்வேண்டும், (2) அதேபோல கற்பனைப்பகுதிகளும் ஒன்றுக்கொன்று சமமாகவும் (ஈடாகவும்) இருத்தல் வேண்டும், அப்பொழுது மட்டுமே அவ்விரு செறிவெண்களும் சமம் (ஈடு) ஆகும்.
 
==எளிய அடிப்படைச் செயல்கள்==
=== இணையியம்===
"https://ta.wikipedia.org/wiki/சிக்கலெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது