சிக்கலெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
இரு சிக்கலெண்கள் ''A'' , ''B'' எனும் புள்ளிகளால் சிக்கலெண் தளத்தில் குறிக்கப்பட்டால், அவற்றின் கூடுதல் ''O'', ''A'' , ''B'' ஆகிய புள்ளிகளை மூன்று உச்சிகளாகக் கொண்டு வரையப்பட்ட இணைகரத்தின் நான்காவது உச்சி ''X'' குறிக்கும் சிக்கலெண்ணாக இருக்கும்.
 
===பெருக்கலும் வகுத்தலும்===
இரு சிக்கலெண்களின் பெருக்கல்:
 
வரிசை 103:
 
இங்கு {{math|''c'' − ''di''}} என்பது பகுதியிலுள்ள சிக்கலெண் {{math|''c'' + ''di''}} இன் இணையியச் சிக்கலெண். பகுதிச் சிக்கலெண்ணின் மெய்ப்பகுதி, கற்பனைப் பகுதி இரண்டும் ஒரே சமயத்தில் பூச்சியமாக இருத்தல் கூடாது.
 
===வர்க்க மூலம்===
{{math|''a'' + ''bi''}} ({{math|''b'' ≠ 0}}) சிக்கலெண்ணின் வர்க்கமூலம் <math> \pm (\gamma + \delta i)</math> பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
 
:<math>\gamma = \sqrt{\frac{a + \sqrt{a^2 + b^2}}{2}}</math>
 
:<math>\delta = \sgn (b) \sqrt{\frac{-a + \sqrt{a^2 + b^2}}{2}},</math>
 
இங்கு ''sgn'' என்பது குறிச் சார்பு. <math> \pm (\gamma + \delta i)</math> ஐ வர்க்கப்படுத்தி{{math|''a'' + ''bi''}} கிடைப்பதைக் காணலாம்.<ref>{{Citation
|title=Handbook of mathematical functions with formulas, graphs, and mathematical tables
|edition=
|first1=Milton
|last1=Abramowitz
|first2=Irene A.
|last2=Stegun
|publisher=Courier Dover Publications
|year=1964
|isbn=0-486-61272-4
|page=17
|url=http://books.google.com/books?id=MtU8uP7XMvoC}}, [http://www.math.sfu.ca/~cbm/aands/page_17.htm Section 3.7.26, p. 17]
</ref><ref>{{Citation
|title=Classical algebra: its nature, origins, and uses
|first1=Roger
|last1=Cooke
|publisher=John Wiley and Sons
|year=2008
|isbn=0-470-25952-3
|page=59
|url=http://books.google.com/books?id=lUcTsYopfhkC}}, [http://books.google.com/books?id=lUcTsYopfhkC&pg=PA59 Extract: page 59]
</ref>
:<math>\sqrt{a^2 + b^2}</math> என்பது {{math|''a'' + ''bi''}} இன் ''தனி மதிப்பு'' அல்லது ''மட்டு மதிப்பு'' எனப்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிக்கலெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது