பைரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பைரவ தோற்றம்: *உரை திருத்தம்* *உரை திருத்தம்*
வரிசை 35:
 
===அட்சர பீடங்களின் காவலன்===
சிவபெருமானை பிரிந்த [[ஆதி சக்தி]] [[பிரம்மன்|பிரம்மாவின்]] மானசீக குமாரனான [[பிரஜாபதி]] [[தட்சன்]] மகளாக பிறந்தார். அவர் [[தாட்சாயினி]] என்றும் [[சதி தேவி]] என்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவபெருமானின் மீது [[காதல்]] கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார். [[ஆணவம்]] கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையை கொய்து பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தட்சன் கோபம் கொண்டிருந்தார். அதனால் சிவபெருமான் தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றை தொடங்குகிறார். அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து மறிக்கிறார்.
 
சிவபெருமான் சதிதேவியாரின் பூத உடலோடு அழைவதைக் கண்ட திருமால், சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார். சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதருண்டது. அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தி பீடமாக மாற்றினார். தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பைரவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது