நெக்கர் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
'''நெக்கர் ஆறு''' [[செர்மனி]] நாட்டில் பாயும் ஓர் ஆறு. இதன் நீளம் 367 கி.மீ. இதன் பெரும்பகுதி பாடன் வுயெர்ட்டம்பெர்கு மாநிலத்திலும் சிறு பகுதி எசெ மாநிலத்திலும் அமைந்துள்ளது. இது [[ரைன் ஆறு|ரைன் ஆற்றின்]] வலது புறமுள்ள பெரிய துணையாறு. இதன் கரையில் தான் [[இசுடுட்கார்ட்|இசுடுட்கார்ட்டு]] நகரம் அமைந்துள்ளது. இவ் ஆறு மன்கைம் என்னுமிடத்தில் ரைன் ஆற்றுடன் இணைகிறது.
 
[[பகுப்பு:செருமனிய ஆறுகள்]]
 
[[en: Neckar]]
"https://ta.wikipedia.org/wiki/நெக்கர்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது