"பெய்ஜிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

894 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (→‎அரசு: *விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
==அரசு==
பெய்ஜிங் மாநகராட்சி [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யினால் ஆட்சி செய்யப்படுகின்றது. இந்நகரம் 16 நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மாவட்டங்களாகவும் 2 கவுண்டிகளாகவும் விளங்குகின்றன.
 
==விளையாட்டு==
பெய்ஜிங்கில் பல சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]] முக்கியமானது. இது தவிர 2001இல் உலகப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் 1990இல் [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] என்பனவும் இங்கு நடைபெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1457800" இருந்து மீள்விக்கப்பட்டது