திருவிதாங்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
'''திருவிதாங்கூர்''' நாடு, இந்தியாவின் [[கேரளா|கேரள]] மாநிலத்தின் தென்பகுதிகளையும், [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு [[சமஸ்தானம்]] (princely state) ஆகும். கி.பி. 1758ல் [[வேணாடு|வேணாட்டின்]] கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது. இதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் [[கல்குளம்|கல்குளத்திலிருந்து]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்திற்கு]] மாற்றப்பட்டது. பின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். வெள்ளி நிறத்தில் [[வலம்புரிச் சங்கு]] பொறித்த செந்நிறக் [[கொடி]]யைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது.
 
வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா தான் திருவிதாங்கூரின் முதல் மன்னர் என்ற கூற்றுமுள்ளது. ஆனால் இவர் சான்றோர் குலத்தை சார்ந்த திற்பாப்பூர் பரம்பரையில் வந்தவர். திருவிதாங்கூரில் நிலவி வந்த மருமக்கள் வழியில் இவர் பதவிக்கு வரவில்லை. கி.பி. 1724 - 1728 வரை ஆட்சி புரிந்த இராமவர்மன் அரசருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலையில், இராமவர்மனின் ஆசை நாயகி காஞ்சிபுரம் அபிராமி எனும் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த பப்பு தம்பிக்கு யோககாரர்களும், மாடம்பிமார்களும் முடிசூட்ட முயற்சி செய்தவேளையில் தச்சன்விளையை சார்ந்த அனந்தப்பத்மநாபன் நாடாரின் தலைமையில் 108 களரி ஆசான்களின் துணைக்கொண்டு பால மார்த்தாண்டனுக்கு முடிசூட்டினர். திரு பாலமார்த்தாண்ட வர்மன் மன்னன் தனக்கு முடிசூடவும், நாட்டை விரிவாக்கவும் துணை நின்ற தளபதி [அனந்த பத்மநாப நாடார்|அனந்த பத்மநாபன் நாடார்]] நினைவாக தலைநகரின் பெயரை [[பத்மநாபபுரம்]] என்று மாற்றினார்.
 
1 ஜூலை 1949 இல், திருவிதாங்கூர், [[மலையாளம்]] பேசும் இன்னொரு அரசாக இருந்த [[கொச்சி]]யுடன் இணைந்து [[திருவிதாங்கூர்-கொச்சி]] ஆனது. பின்னர் இது [[மதராஸ் மாநிலம்|மதராஸ் மாநிலத்தின்]], [[மலபார் மாவட்டம்]] ஆக்கப்பட்டது. 1956 நவம்பர் மாதம் முதல் தேதியன்று திருவிதாங்கூரின் ஒரு பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் திரு. [[ஏ. நேசமணி]] அவர்களின் தலைமையில் நடைபெற்ற [[குமரி விடுதலை போராட்டம்|தென்னெல்லை போராட்டத்தின்]] காரணமாக தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதர பகுதிகள் கேரளா மாநிலமகாக பெயர்சூட்டப்பட்டது.. இச் சமஸ்தானத்தின் கடைசி அரசர் [[சித்திரைத் திருநாள் பாலராம வர்மர்]] ஆவார்.
 
 
[[படிமம்:travancoremp.jpg|thumbnail|திருவிதாங்கூரின் நிலப்படம்]]
[[படிமம்:Madras Prov 1859.gif|thumb|1859 இல் மதராஸ் மாகாணத்தில் திருவிதாங்கூர்]]
 
திரு பாலமார்த்தாண்ட வர்மன் மன்னன் தனக்கு முடிசூடவும், நாட்டை விரிவாக்கவும் துணை நின்ற தளபதி [அனந்த பத்மநாப நாடார்|அனந்த பத்மநாபன் நாடார்]] நினைவாக தலைநகரின் பெயரை [[பத்மநாபபுரம்]] என்று மாற்றினார்.
== புவியியல் ==
 
"https://ta.wikipedia.org/wiki/திருவிதாங்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது