தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வரைவிலக்கணம்: + சீராக்கம்+ வருடம் |
சி →தாவர வகைப்பாடு: *தொடக்ககால பல்வேறு விதமான வகைப்பாடுகள் மூன்று முறைகளில் பிரிக்கப்பட்டன. #செய |
||
வரிசை 62:
== தாவர வகைப்பாடு ==
*தொடக்ககால பல்வேறு விதமான வகைப்பாடுகள் மூன்று முறைகளில் பிரிக்கப்பட்டன.
#செயற்கை முறை - (எ.கா) [[லின்னேயஸ்]] முறை-7300சிற்றனங்களுடன் விவரித்தார்.
#இயற்கை முறை - (எ.கா) பெந்தம்-கூக்கர் முறை
#மரபுவழி முறை - (எ.கா) அடால்ஃப் எங்ளர்(1844-1930), கார்ல் பிராண்டல்(1849-1893) இருவரும் கூறினர்.
*தொடக்ககால வகைப்பாட்டியலாளர்கள் தாவரங்களின் வெளிப்புற உடற் பண்புகளுக்கு அதிக முன்னுரிமைக் கொடுத்தனர். அதன் பின்பு வந்த அறிஞர்கள் தாவரங்களின் மலர் பண்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், மலரின் பண்புகள் மாறுபடாமல் நிலைப்புத் தன்மையுடனும், நிரந்தரமாகவும் இருக்கின்றன.
*[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டின்படி]], தொடக்கக் கால அறிஞர்கள், [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரங்களை]] [[ஒருவித்திலைத் தாவரம்]], [[இருவித்திலைத் தாவரம்]] என்று இரு வகையாகவே பிரித்திருந்தனர்.
|