நவ நாகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* *உரை திருத்தம்*
வரிசை 41:
<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=10878</ref>
 
===வாசுகி===
 
ஆதிசேசன் [[திருமால்|திருமாலை]] சரணடைய, வாசுகி பாம்பானது [[சிவன்|சிவபெருமானை]] நோக்கி தவமிருந்து. வாசுகியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வாசுகி வேண்டியவாறு, தன்னுடைய கழுத்தில் நாகாபரனமாக இருக்க வரமளித்தார்.
 
===ஆதிசேஷன்===
 
[[File:Untitled by DHURANDHAR MV.jpg|thumb|270px|பாற்கடலில் திருமாலின் படுக்கையாக ஆதிசேசன்]]
வரிசை 51:
ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். உதாரணமாக, திருமால் [[இராமபிரான்|இராமபிரானாக]] அவதரித்த காலை, அவருக்குத் தம்பியாக, [[இலட்சுமணன்|இலக்குவனாக]] உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர்.
 
===கார்க்கோடகன்===
===அனந்தன்===
===குளிகன்===
===தஷன்===
===சங்கபாலன்===
===பதுமன்===
===மகாபதுமன்===
 
==கருவி==
"https://ta.wikipedia.org/wiki/நவ_நாகங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது