நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
ஹைட்ரோகார்பன்கள் நீரில் கரையாது ஆனால் அவை கொழுப்பு அமிலங்களில் கரையக்கூடியன. சில ஹைட்ரோகார்பன்கள் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஏராளமாக உள்ளன. சனி கோளின் மிகப்பெரிய நிலாவான டைடானில் மீத்தேன் மற்றும் ஈத்தேன் முதலியன் திரவ ஏரியாக பாய்கின்றன என்பதை காசினி ஹூவாஜன்ஸ் மிஷன் உறுதிசெய்துள்ளது. ஹைட்ரோகார்பன்கள் பல்வளைய நறுமண ஹைட்ரோகார்பன் சேர்மங்களாக மாறிய நிலையில் நெபுல்லாக்களில் காணப்படுகின்றன.
 
{| class="wikitable"
|-
! கார்பன் அணுக்களின் எண்ணிக்கை !! ஆல்கேன்
ஒற்றை பிணைப்பு
!ஆல்கீன் இரட்டை
பிணைப்பு
! ஆல்கைன்
முப்பிணைப்பு
! சைக்ளோ ஆல்கேன் !! ஆல்காடீன்
|-
| 1 || மீத்தேன் || மீத்தீன் || மீத்தைன் || - || -
|-
| 2 || ஈத்தேன் || ஈத்தீன்(அ) எத்திலீன் || ஈத்தைன்(அ) அசிட்டிலீன் || - || -
|-
| 3 || புரோபேன் || புரொபீன் (அ)
புரொபைலீன்
|| புரொபைன் (அ) மீத்தைல் அசிட்டிலீன் || சைக்ளோபுரொபேன் || புரொபாடையீன் (அ) ஆலீன்
|-
| 4 || பியூட்டேன் || பியூட்டீன்(அ)
பியூட்டலீன்
|| பியூட்டைன் || சைக்ளோ பியூட்டேன் || பியூட்டா டையீன்
|-
| 5 || பென்டேன் ||பென்டீன் || பென்டைன் || சைக்ளோ பெண்டேன் || பென்டா டையீன் (அ) பிப்பெரிலீன்
|-
| 6 ||ஹெக்சேன் || ஹெக்சீன்|| ஹெக்சைன் || சைக்ளோ ஹெக்சேன் || ஹெக்சா
டையீன்
 
|-
| 7|| ஹெப்டேன் || ஹெப்டீன் || ஹெப்டைன் || சைக்ளோ
ஹெப்டேன்
|| ஹெப்டா
டையீன்
 
 
|-
| 8 || ஆக்டேன் || ஆக்டீன் || ஆக்டைன் || சைக்ளோ
ஆக்டேன்
|| ஆக்டா
டையீன்
 
|-
 
| 9 || நோனேன் || நோனீன் || நோனைன் || சைக்ளோ
 
நோனேன்
 
|| நோனா டையீன்
 
|-
| 10|| டெக்கேன் || டெக்கீன் || டெக்கைன் || சைக்ளோ
டெக்கேன்
|| டெக்கா டையீன்
|}
[[பகுப்பு:கரிம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது