நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ தி
சிNo edit summary
வரிசை 2:
'''நீரகக்கரிமம்''' (''hydrocarbon'', ஐதரோகார்பன் அல்லது ஹைட்ரோகார்பன்) என்பது [[கரிமம்]] (C), [[நீரியம்]] (H) [[அணு]]க்களால் ஆன வேதிச் [[சேர்மம்|சேர்மங்களைக்]] குறிக்கும். நீரகக்கரிமங்கள் கரிம அணுக்களை பிணைச் சட்டமாகக் கொண்டு நீரிய அணுக்கள் இச்சட்டத்துடன் இணைந்துள்ளன. [[தீ]]ப்பற்றி எரியக்கூடிய தன்மை கொண்ட நீரகக்கரிமங்களே இயற்கை எரிபொருட்களான [[பெட்ரோலியம்]], [[நிலக்கரி]], [[இயற்கை வாயு|இயற்கை எரிவாயு]] போன்றவற்றில் காணப்படும் முதன்மைக்கூறு ஆகும். இயற்கையில் மிகுந்திருக்கும் நீரகக்கரிம [[மெத்தேன்|சாணவளி]] ஆகும்.
 
கரிம வேதியியலில், ஐதரோகார்பன்களில் இருந்து ஒரு ஐதரசன் அணுவை நீக்குவதற்கு பயன்படும் வினைத்தொகுதிகளை ஐதரோ கார்பைல்கள் என்பர். அரோமேட்டிக்கு ஐதரோகார்பன்கள் (நறுமணமுள்ளவை), [[ஆல்கேன்ஆல்க்கேன்]]கள், [[ஆல்க்கீன்]]கள், [[சைக்ளோ ஆல்க்கேன்]]கள், [[ஆல்க்கைன்]]கள் ஆகியன ஐதரோகார்பன்களின் பிற வகைகளாகும்.
 
பெரும்பாலான ஐதரோ கார்பன்கள் இயற்கையில் பூமியில் இருந்தே கிடைக்கின்றன. பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை வளி ஆகியன சிதைவுற்று வெளிப்படுத்தும் அதிக அளவிலான கார்பன் மற்றும் ஐதரசன் அணுக்கள் பிணைந்து வரம்பற்ற நெடுந் தொடர் சங்கிலியாக சேர்மங்களைத் தருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது