இந்தச்சமன்பாடானது செல்முறையினைசெயல்முறையினை [[பகுதிநிலைச் செயல்முறை]] எனவும் <math>n</math> ஆனது சுழியமானவோசுழியமாகவோ முடிவிலியாகவோ இல்லாதநிலையில் தன்வெப்பக்கொள்ளளவுகளான <math>C_p</math>, <math>C_V</math> ஆகியன மாறிலியாக இருக்குமெனக்இருக்குமெனவும் கொண்டால் இச்சமன்பாடு ஏற்புடையதாக இருக்கும்.,(ஆனால் உண்மையில் <math>C_p</math>, <math>C_V</math> ஆகியன வெப்பநிலையினதும் அமுக்கத்தினதும் சார்புகள், எனினும் சிறிய வெப்பநிலைமாற்றத்தில்வெப்பநிலை மாற்றத்திற்கு மாறிலியாக இருக்கும்).